இதுவரை தான் பேய் படமே பார்த்தில்லை - நடிகர் ஆர்யா

0 3113

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை-3  திரைப்பட குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் சுந்தர்.சி, நடிகர் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்க்ஷி அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அப்போது பேசிய நடிகர் ஆர்யா இதுவரை தான் பேய் படமே பார்த்தில்லை எனவும், பேய் படத்தில் நடிக்க முடியுமா என தயக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார். 

பின்னர் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, நடிகர் விவேக் திடீரென இப்படி இறப்பார் என எதிர்பார்க்கவே இல்லை என்றும், படப்பிடிப்பின் போது உடற்பயிற்சி , உடல் நலம் குறித்து எங்களுக்கு அறிவுறுத்தியபடி இருப்பார் என உருக்கமுடன் நினைவுகூர்ந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments