உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டி..! இங்கிலாந்தின், டைசன் ஃப்யூரி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார்

0 2185

உலக குத்துச்சண்டை Heavyweight சாம்பியன்ஷிப் பட்டத்தை இங்கிலாந்தின் டைசன் ஃப்யூரி தக்க வைத்தார்.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான Tyson Fury-யும், அமெரிக்காவின் Wilder உம் மோதினர். பலத்த எதிர்ப்பார்ப்பிற்கிடையே நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதலே ஃப்யூரி ஆதிக்கம் செலுத்தினார்.

மூன்றாவது மற்றும் பத்தாவது சுற்றுகளில் ஃப்யூரி-யின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து விழுந்த Wilder மனம் தளராமல் தொடர்ந்து ஆடினார். 11-வது சுற்றில் Wilder-ஐ நாக் அவுட் செய்து ஃப்யூரி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments