திமுகவுடன் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் - விஜயபிரபாகரன்

0 1902

திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments