பட்டாசு சத்தம் கேட்டு மிரண்ட யானை.. தலை தெறிக்க ஓடிய பக்தர்கள்..

0 1959
பட்டாசு சத்தம் கேட்டு மிரண்ட யானை.. தலை தெறிக்க ஓடிய பக்தர்கள்..

ர்நாடக மாநிலம் மாண்டியா நகரத்திலுள்ள ஸ்ரீரங்கப்பட்டின பகுதியில் தசரா பண்டிகையின் கொண்டாட்டம் களை கட்டிய நிலையில் வாத்திய இசை மற்றும் பட்டாசு சத்தம் கேட்டு ஹவுடா பல்லக்கை சுமந்து வந்த யானை ஒன்று மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

யானை மிரண்டதைப் பார்த்து கூட்டத்தில் திரண்டிருந்த பக்தர்கள் தலை தெறிக்க ஓடினர்.

பாகன்கள் யானையைக் கட்டுப்படுத்தி சமாதானப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments