ஐ.பி.எல். - முதலாவது தகுதி சுற்றுப் போட்டி.. சென்னை - டெல்லி அணிகள் இன்று மோதல்

0 2691
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று இரவு 7 முப்பது மணிக்கு தொடங்கும் முதலாவது தகுதி சுற்றில் சென்னை, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று இரவு 7 முப்பது மணிக்கு தொடங்கும் முதலாவது தகுதி சுற்றில் சென்னை, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

தோனி தலைமையிலான சென்னை அணி, தகுதி சுற்றில் வென்று நேரடியாக இறுதிபோட்டிக்கு முன்னேற முயற்சிக்கும். அதேபோல் டெல்லி அணியும் வெற்றி பெற போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணி, நாளை நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments