ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கம்

0 5841

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமானக் கணக்கை குறைத்துக் காட்டியதாகக் கூறி, கோத்தகிரி பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலுள்ள கொடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரின் சொத்துகள் முடக்கப்பட்டு வரும் நிலையில் 2ஆவது முறையாக கொடநாடு எஸ்டேட் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments