மற்ற மாநிலங்களில் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்கும் போது, தமிழகத்தில் திறக்க முடியாதா.? அண்ணாமலை கேள்வி

0 3678

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வைத்து மற்ற மாநிலங்களில் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்கும் போது, தமிழகத்தில் திறக்க முடியாதா ? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் புதிதாக மைக்கப்பட்ட தனியார் கம்யூட்டர் நிறுவன கிளையினை அண்ணாமலை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம் 5 சதவீதத்திற்கு அதிகமாக உள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ளவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments