தென் கொரியாவில் நடந்த பூசான் சர்வதேச திரைப்பட விழா..'ஹெல்பவுண்ட்' என்னும் நெட்ஃபிளிக்ஸ் தொடர் திரையிடல்

0 3328

தென் கொரியாவில் நடந்த பூசான் சர்வதேச திரைப்பட விழாவில் Hellbound என்னும் நெட்ஃபிளிக்ஸ் தொடர் திரையிடப்பட்டது.

தென் கொரியாவின் Squid Game தொடர் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகி சர்வதேச அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்நாட்டின் மற்றொரு தொடரான Hellbound, திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே Toronto சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட Hellbound தொடர் வரும் நவம்பர் 19-ஆம் தேதி வெளியாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments