கடல் மாசுபடுவது காரணமாக பிரேசிலின் இயேசு கிறிஸ்து சிலை மீது குப்பை போடுவது போல ஒளி அமைத்து விழிப்புணர்வு..!

0 2110

பிரேசிலில் கடலில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரியோ டி ஜெனீரோ-வின் பிரசித்தி பெற்ற இயேசு கிறிஸ்து சிலை மீது குப்பை போடுவது போல ஒளி அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா,.வின் தகவல்படி ஆண்டுதோறும் 80 லட்சம் டன்னுக்கு மேலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில்  கொட்டப்படுகிறது. இதே ரீதியில் சென்றால் 2050-ஆம் ஆண்டுக்குள் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவின் அளவு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments