ஆள்மாறாட்டம் செய்து பெண்ணுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் அபகரித்த வழக்கு... 7 பேர் கைது

0 2889

சென்னையில் ஆள்மாறாட்டம் செய்து பெண்ணுக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக 7 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புத்தூர் அடுத்த தண்டலத்தில் லீலாகுமாரி என்பவருக்கு சொந்தமான 33 சென்ட் நிலத்தை சாதீக் பாஷா என்பவர் போலி ஆவணங்கள் மற்றும் வேறொரு பெண்ணை வைத்து ஆள்மாறட்டம் செய்து அபகரித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லீலாகுமாரி அளித்த புகாரை அடுத்து மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு போலீசார், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக உஷா சக்திவேல் உள்பட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments