மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 5 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி

0 2818

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 5 நாட்களுக்கு கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


மின்சாரத்துறை சார்பில் ‘மின்னகம்' என்கிற மின்நுகர்வோர் சேவை மையத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 4 முதல் 5 நாட்கள் வரை கையிருப்பு இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நம்முடைய சொந்த அனல் மின் நிலைய உற்பத்தியை அதிகரித்துள்ளோம். இதன் மூலம் நிலைமையை சமாளித்துக்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments