ஐ.பி.எல்.லில் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி

0 3660

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற போதிலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து மும்பை அணி வெளியேறியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 84 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 82 ரன்களும் சேர்த்தனர். ஐதராபாத் வீரர் ஜாசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து மும்பை அணியின் பிளே ஆப் கனவை கலைத்தது. அதிகபட்சமாக கேப்டன் மணீஷ் பாண்டே 69 ரன்கள் சேர்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments