"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
செவ்வாய் கிரகத்தில் ஆறு, ஏரி இருந்ததற்கான அடையாளங்கள்...நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படம்
செவ்வாய் கிரகத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஆறு இருந்ததற்கான அடையாளங்களை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் படம் பிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் Jezero ராட்சத பள்ளத்தில் ஆறும்,ஏரியும் இருந்ததாகவும், ஆறு இருந்ததால் டெல்டா பகுதி போன்ற அமைப்பு உருவானதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அந்த பகுதிகளில் நீர் இருந்ததற்கான ஆதாரம் மற்றும் அதையொட்டி நுண்உயிர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கடந்த பிப்ரவரியில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய நிலையில், நீர் இருந்ததற்கான ஆதாரமாக டெல்டா பகுதி, அதன் அருகே உள்ள ஆற்றங்கரை பகுதி உள்ளிட்டவற்றின் படங்களை பெர்ஸிவியரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.
Comments