யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரின் குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

0 1637

யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரின் மனைவி பிந்து மற்றும் ராதா , ரோஷிணி ஆகிய இரண்டு மகள்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

4000 கோடி ரூபாய் வீட்டுக் கடன் பணப்பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில் ராணா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்று பெண்களும் மும்பை பைகுல்லாவில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உடல் நலத்தை காரணமாக வைத்த அவர்களின் ஜாமீன் மனுவை கடந்த வாரம் மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments