கோவாக்ஸின் பூஸ்டர் தடுப்பூசி குறித்து ஆய்வுகள் நடக்கின்றன - வி.கே. பால்..!

0 1713

கோவாக்ஸின் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் குறித்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அந்த முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கோவாக்ஸின் விஷயத்தில் உலக சுகாதார அமைப்பு தெளிவான பரிந்துரையை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தடுப்பூசிக்கான தேசிய ஆலோசனைக்குழு மூலம் கோவாக்ஸின் பூஸ்டர் தடுப்பூசிக்கான ஆய்வுகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அதன் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்றும், அதனை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வி.கே. பால் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments