9 மாவட்டங்களில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் 35 ஊராட்சி ஒன்றியங்களில் பிரச்சாரம் நிறைவு
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் நிறைவடைந்தது.
திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9ஆம் நாள் நடைபெற உள்ளது.
இதேபோல் பிற 28 மாவட்டங்களிலும் காலியாக உள்ள பதவியிடங்களுக்குத் தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது.
Comments