குவிலே என்னும் அரிய வகை மரத்திலிருந்து கோவிட் தடுப்பூசி தயாரிப்பு
அமெரிக்காவை சேர்ந்த நோவாவாக்ஸ் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம், அதன் கோவிட் தடுப்பூசி தயாரிப்புக்கு சிலி நாட்டின் அரிய வகை quillay மரங்களை நம்பியுள்ளது.
சிலியின் பூர்வகுடிகளான Mapuche இன மக்கள் மருத்துவ குணம் கொண்ட இந்த மரத்தில் இருந்து சோப்பு மற்றும் மருந்துகள் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த மரத்தின் பட்டையிலிருந்து மலேரியா நோய்க்கு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் quillay மரங்களிலிருந்து குறைந்த விலை கோவிட் தடுப்பூசி தயாரித்து ஏழை நாடுகளுக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
Comments