செல்ஃபி போஸ் கொடுத்து வைரலான கொரில்லா... உடல்நலக் குறைவால் பராமரிப்பாளரின் மடியிலேயே உயிரை விட்ட சோகம்

0 5083

2019-ஆம் ஆண்டில் காங்கோவில் வன பாதுகாவலருடன் செல்ஃபி போஸ் கொடுத்து பிரபலமடைந்த இரு கொரில்லா குரங்குகளில் ஒன்று அதன் பாராமரிப்பாளரின் மடியிலேயே  உயிரை விட்டது.

14 வயதாகும் டகாசி என்ற பெயருடைய அந்த பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது. 2019-ல் அதனுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட வன பாதுகாவலரும் பராமரிப்பாளருமான ஆண்ட்ரே பாவுமா-வின் மடியிலேயே Ndakasi அதன் இறுதி மூச்சை விட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments