அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவன் கிப்பான் குரங்குகள்... ஆராய்ச்சியாளர்கள் கவலை
இந்தோனேசியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவன் கிப்பான் என்னும் குரங்குகளை பாதுகாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய மற்றும் மேற்கு இந்தோனேசிய பகுதிகளில் காணப்படும் இவை, மரங்களின் கனிகளை சாப்பிட்டு விதைகளை காடுகளில் சிதறவிடுவதால் காடுகளை மீளுருவாக்கம் செய்வதில் பங்கு வகிக்கின்றன.
இப்போது வெறும் 4 ஆயிரம் கிப்பன்கள் மட்டுமே உயிர்வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைய வாய்புள்ளதாக கூறப்படுகிறது.
Comments