தாஜ்மகாலைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்..!

0 3375

ஆக்ராவில் உள்ள புகழ் பெற்ற காதல் சின்னமான தாஜ்மகாலுக்கு செல்ல டிக்கட் கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தாஜ்மகாலைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தாஜ்மகாலைக் காண சுற்றுலாப் பயணிகள் பலர் வருகின்றனர். டிக்கட் இல்லை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதனால் மீண்டும் கவுண்டரில் டிக்கட் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments