ஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது...!

0 3383

உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிசின் ப்ரீக்வல் எனப்படும் முன் கதையான ஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

2011ஆம் அண்டு முதல் 2019 ஆண்டு வரை வெளியான கேம் ஆஃப் த்ரோன்ஸ், அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையதள தொடராக உள்ளது. இந்நிலையில் அத்தொடரின் முன்கதையை கொண்ட புதிய வெப்சீரிசின் டீசர் இணையதளத்தில் வைரலாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments