பிரேசிலில் சா பாலோ நகரில் ஏற்பட்ட மணல் புயலால் வானத்தின் நிறம் மாறியது

0 3806

பிரேசிலில் ஏற்பட்ட மணல் புயல் பல நகரங்களை மூழ்கடித்தது. சா பாலோ நகரில் ஏற்பட்ட மணல் புயல் காரணமாக வானம் ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்தில் காட்சியளித்தன.

இந்த மணல் புயல் சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், இதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை என சா பாலோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதால் பிரேசிலில் அடிக்கடி மணல் புயல் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments