தாய்லாந்தில் பாங்காக் நகரை கலங்கடித்த சூறாவளிக் காற்று, ஏராளமான வீடுகள் சேதம்

0 2369

தாய்லாந்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளியால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பாங்காக் அருகே உள்ள ஃப்ரா ராம் என்ற இடத்தில் திடீரென சுழற்காற்று சுழன்றடித்தது.

இதனால் வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. சில மரங்களின் கிளைகள் விசிறியடிக்கப்பட்டன. 5 நிமிடங்களே நீடித்த இந்த சூறாவளியால் யாருக்கும் காயமேற்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments