இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய அரண்மனை எச்சங்கள் கண்டுபிடிப்பு

0 4584

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழங்கால நகரமான டேவிட் நகரத்தின் எச்சங்களை இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆடம்பரமான மாளிகையின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய கலைநயமிக்க கழிவறை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை ஜூடா மன்னரின் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments