பூமிக்கு அருகில் உள்ள குறுங்கோள்களில், பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள உலோகங்கள் கண்டுபிடிப்பு

0 46553

பூமிக்கு அருகில் உள்ள இரு குறுங்கோள்களில் பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1986 DA என்ற குறுங்கோளில் 11 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இரும்பு, நிக்கல்  மற்றும் கோபால்ட் போன்ற உலோகங்கள் இருப்பதை நாசா கண்டறிந்துள்ளது.

இதேபோல் 2016 ED85 என்ற மற்றொரு குறுங்கோளில் 10 ஆயிரம் குவாட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள உலோகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments