90 வயது நடிகரை விண்ணுக்கு அனுப்பும் ஜெஃப் பெஸாசின் நிறுவனம்

0 2382

மேசான் தலைவர் ஜெஃப் பெஸாசின் புளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலம் Star Trek தொடர் மற்றும் திரைப்படத்தின் நடிகர் William Shatner விண்ணுக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1966-ல் விண்வெளி தொடர்பாக வெளியான Star Trek டிவி தொடர் மூலம் பிரபலமடைந்த Shatner, அக்டோபர் 12-ஆம் தேதி விண்ணுக்கு செல்ல  திட்டமிடப்பட்டுள்ள New Shepard விண்கலத்தின் 4 பேர் கொண்ட குழுவில் ஒருவர்.

90 வயதாகும் William Shatner விண்வெளி பயணம் செல்லும் உலகின் வயதான மனிதர் என்னும் பெயரை பெறுவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments