கே.பி.பார்க் குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐ.ஐ.டி. குழு அரசிடம் அறிக்கை சமர்பிப்பு

0 2539
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐ.ஐ.டி. குழு, தனது இறுதி ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐ.ஐ.டி. குழு, தனது இறுதி ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

தொட்டால் உதிரும் வகையில் தரமற்று கட்டப்பட்டிருந்த கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. தலைமை செயல் பொறியாளர் பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு கட்டமாக நேரில் சென்று ஆய்வு செய்த ஐ.ஐ.டி.குழு, குடியிருப்புவாசிகளின் குறைகளையும் கேட்டறிந்து 441 பக்கங்கள் கொண்ட இறுதி ஆய்வறிக்கையை நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக மேலாளரிடம் தாக்கல் செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments