இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இரும்பு பாலத்தில் பயங்கர தீ விபத்து

0 4189
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இரும்பு பாலத்தில் பயங்கர தீ விபத்து

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இரும்பு பாலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 1862ம் ஆண்டு டிபேர் ஆற்றின் குறுக்கே ரயில் பாதையுடன் கூடிய 425 அடி நீள இரும்பு பாலம் கட்டப்பட்டது.

போண்டே-டி-ஃபெரோ  என்றழைக்கப்படும் இரும்பு பாலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் விழுந்தது. விபத்தில் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments