மெக்ஸிகோவில் கோலாகலமாக தொடங்கிய 49-வது சர்வதேச பலூன் திருவிழா

0 3303
மெக்ஸிகோவில் கோலாகலமாக தொடங்கிய 49-வது சர்வதேச பலூன் திருவிழா

மெக்ஸிகோவில் தொடங்கிய 49-வது சர்வதேச பலூன் திருவிழாவில் வெப்பக் காற்றில் இயங்கும் நூற்றுக்கணக்கான பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

நியூ மெக்ஸிகோவின் ஆல்பகர்கியில் தொடங்கிய இந்த திருவிழாவில் கரடி, பசு உள்ளிட்ட வடிவங்கள் கொண்ட ராட்சத பலூன்கள் கவனம் பெற்றன .

9 நாட்கள் நடக்கும் விழாவில் சுமார் 600 பலூன்கள் இடம்பெறும் என விழா நிர்வாகிகள் தெரிவித்ததோடு, 9 லட்சம் பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments