பாகிஸ்தானில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட இளஞ்ஜோடி, ஜேசிபி இயந்திரத்தில் பவனி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0 5216

பாகிஸ்தானில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட இளஞ்ஜோடி, சொகுசு கார்களை தவிர்த்து விட்டு, ஜேசிபி இயந்திரத்தில் பவனி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹன்சா பள்ளத்தாக்கு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தங்களது திருமண நாளில் அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் முன்பகுதியில் ஏறி நின்றபடி புதுமண தம்பதியர் வலம் வந்தனர். அப்போது சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த மக்கள் அவர்களை உற்சாக குரல் எழுப்பி வாழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments