கனமழையால் ஐய்யர் மலை படிகட்டுகளில் வேகமாக ஓடிய மழை நீர்...!

0 2932

கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஐய்யர் மலைக் கோவில் படிக்கட்டுகளில் மழை நீர், வெள்ளம் போல ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

குளித்தலையை அடுத்த ஐய்யர் மலையில் அருள்மிகு ரத்தின கிரீஸ்வரர் கோவில் உள்ளது. செங்குத்தான இந்த மலையில் 1017 படிக்கட்டுகள் உள்ளன. தென் மேற்கு பருவமழை காரணமாக  3 நாட்களாக மழை பெய்ததால் படிக்கட்டுகளில் மழை நீர் வழிந்து ஓடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments