வாடிக்கையாளர் போல் நடித்து மளிகை கடை பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு...!

0 3231

சென்னை அம்பத்தூர் அருகே மளிகை கடையில்  சிகரெட் வாங்குவது போல் நடித்து கடைக்கார பெண்ணிடம் 5 சவரன் செயினை பறித்துச் சென்ற கும்பலை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

அயப்பாக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு இரு சக்கர வாகனத்தில் 3 பேர் கும்பல், தெரு முனையில் நின்று நோட்டமிட்டு, கைவரிசை காட்டியுள்ளனர். செயினை பறிகொடுத்த பெண் துரத்தி வரும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments