தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவு

0 2132
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடுத்த வழக்கில், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில் தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் எனக் கூறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,  1994ஆம் ஆண்டு அரசாணைக்குப் பின் பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், முந்தைய அரசாணை செயலற்று விட்டதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments