காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை ஆந்திரா திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைப்பு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை ஆந்திரா திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடக்கி வைத்தார்.
விஜயவாடாவில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட அவர், தூய்மை பணிக்காக 4097 வாகனங்களின் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனங்கள் மூலம் ஆந்திராவின் 13 மாவட்டங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments