காவல்துறையின் வரம்புமீறல்களை விசாரிக்க தனிக் குழுவை நியமிக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

0 2553

காவல்துறையினர் சாதாரண மக்களிடம் அதிகார அத்துமீறல்களை நிகழ்த்துவதைக் கணடித்துள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இது தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தனிக் குழுவை நியமிக்குமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டிலும் கோரக்பூரிலும் காவல்துறையினர் சாமான்ய மக்களிடம் தங்கள் பலத்தை காட்டிய அப்பாவி மக்கள் உயிரிழக்க நேர்ந்த சம்பவங்களையடுத்து இந்த வலியுறுத்தல் உச்சநீதிமன்றத் தலைமை  நீதிபதியால் எழுப்பப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments