அமெரிக்காவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்புகள்

0 2146
அமெரிக்காவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்புகள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து பரவிய பெருந்தொற்று காரணமாக உலகிலேயே அமெரிக்கா நாடுதான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை 4 கோடியே 44 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 லட்சத்து 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 96 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments