தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் ஆகிய திட்டங்களின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு முதலமைச்சர் வரவேற்பு

0 2565
தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் ஆகிய திட்டங்களின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு முதலமைச்சர் வரவேற்பு

தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் ஆகிய திட்டங்களின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாட்டின் நகர்புற வளர்ச்சியை மேம்படுத்த, மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக விளங்கும் என தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments