சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: முதலாவது சதத்தை பதிவு செய்தார் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

0 4382

இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதலாவது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் Shafali Verma ஆகியோர் களமிறங்கினர். Shafali Verma 31 ரன்களில் வெளியேறிய நிலையில், மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.

127 ரன்கள் எடுத்திருந்த போது Gardner வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஸ்மிருதி மந்தனா வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments