சிவாஜி கணேசனின் 94ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

0 3450

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் சிவாஜி முழுஉருவச் சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மணி மண்டபத்தில் இடம்பெற்றிருந்த சிவாஜி கணேசனின்  புகைப்படங்களை, நடிகர் பிரபு குடும்பத்தினர், கவிஞர் வைரமுத்துவுடன் சென்று முதலமைச்சர் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments