கூடன்குளம் அணு உலைக் கழிவுகளை அங்கேயே சேமிக்கக் கூடாது - அப்பாவு
கூடன்குளம் அணுஉலைக் கழிவுகளை அதன் வளாகத்துக்குள் சேமிக்கக் கூடாது என்றும், பாலைவனத்திலோ, பயன்பாடற்ற கோலார் தங்கச் சுரங்கத்திலோ சேமிக்க வேண்டும் என்றும் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் லெப்பைக்குடியிருப்பில் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார்.
Comments