நகரம் மற்றும் கிராம திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...!

0 2131

திருவண்ணாமலை மாவட்ட, நகரம் மற்றும் கிராம திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் 3 லட்ச ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய மனை பிரிவு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அங்கீகாரம், மனையினை வரன்முறைப்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்கு அங்கீகாரம் வழங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.அதையொட்டி, மணலூர்பேட்டை சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் ரொக்கம் சிக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments