அமெரிக்காவில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே நடக்கும் பேஸ்பால் போட்டியை கண்டுகளித்தார் அதிபர் ஜோ பைடன்

0 2217
அமெரிக்காவில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே நடக்கும் பேஸ்பால் போட்டியை கண்டுகளித்தார் அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே ஆண்டுதோறும் நடக்கும் பாரம்பரிய பேஸ்பால் போட்டியை அதிபர் ஜோ பைடன் கண்டுகளித்தார்.

1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் நிதி திரட்டி பல்வேறு தரப்பினருக்கு உதவும் நோக்கில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே நடந்த இந்த போட்டி வாஷிங்டனில் நடைபெற்றது.

ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டோனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமர்ந்திருந்த மைதானத்தில், பைடனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சத்தம் எழுப்பப்பட்டது. அதிபர் பைடனின் வருகையால் சிறிது நேரம் ஆட்டம் தாமதமானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments