வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த 5000 அறைகளைக் கொண்ட புதிய கட்டடத்தை கட்டமைத்துள்ள சீனா

0 3319

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்காக 5 ஆயிரம் அறைகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடத்தை சீனா கட்டமைத்துள்ளது.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சீனா வெளிநாட்டுப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்காக 260 மில்லியன் டாலர் மதிப்பில் குவாங்சூ என்ற இடத்தில் பிரமாண்ட கட்டடத்தைக் கட்டியுள்ளது.

46 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு 3 தளங்களில் 5 ஆயிரம் அறைகளைக் கொண்ட கட்டடம் 3 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments