அமெரிக்க ராணுவ மேஜர் ஜெனரல் உடன் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சந்திப்பு

0 2463
அமெரிக்க ராணுவ மேஜர் ஜெனரல் உடன் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சந்திப்பு

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அமெரிக்க ராணுவ மேஜர் ஜெனரல் சேவியர் டி பிரன்சனை சந்தித்து பேசினார். இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பிற்கு இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள லூயிஸ் - மெக்கார்டு ராணுவத் தளத்தை பார்வையிட்ட பிபின் ராவத், பாதுகாப்பு விவகாரங்கள், ஆயுத தளவாடங்கள் கொள்முதல் தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments