கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே , திடீரென தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திடீரென தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து
பேருந்தில் தீ கொளுந்து விட்டு எரியும் வீடியோ வெளியானது
பேருந்தில் இருந்து புகை வந்த போது பயணிகள் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்ப்பு
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்
Comments