ஐ.பி.எல். தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகள் எவை ? அக்.25-ம் தேதி அறிவிக்கிறது பி.சி.சி.ஐ.

0 4270

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மேலும் இரண்டு அணிகள் எவை என்பதை அக்டோபர் 25-ந்தேதி பி.சி.சி.ஐ. அறிவிக்கவுள்ளது.

நடப்பு சீசனில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், அடுத்த சீசன் முதல் அணிகளை 10ஆக அதிகரிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்தது.

புதிய அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பிக்க அழைப்பும் விடுத்தது. முதலில் அக்டோபர் 5-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் எனத் தெரிவித்த நிலையில், 10-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments