அமைச்சரவைக் குழுவினருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

0 2969

பிரதமர் மோடி தமது அமைச்சர்கள் குழுவினருடன் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்கவும் அவற்றை செயல்படுத்தவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுய ஜல்சக்திக்கான அமைச்சர் கஜேந்திர சிங், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் புதிய திட்டங்களுக்கான பரிந்துரைகளை பிரதமரிடம் வழங்கினர்.

முக்கிய அரசின் கொள்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பரிந்துரைகளை பிரதமரிடம் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments