ஐ.பி.எல் - 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

0 3481

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி, கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 127 ரன்களை மட்டுமே எடுத்தது. கேப்டன் ரிஷப் பாண்ட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் தலா 39 ரன்கள் எடுத்தனர்.

எளிய இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணி 18 புள்ளி 2 ஓவரில் இலக்கை எட்டியது. நித்திஷ் ரானா 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments