மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு

0 3349
மத்திய இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்த போது, கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி அவர் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் எம்பியாக இல்லை என்பதால், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தற்போது போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments