ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம், வரையறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

0 18985

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரச்சாரங்களுக்காக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களுக்கோ, ஊர்வலத்திற்கோ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த காவல்துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments